| பல்கலைக்கழகத்தின் பெயர் |
கற்பிக்கப்படும் பாடம் |
| கன்னடப் பல்கலைக்கழகம், ஹம்பி, கர்நாடகா |
-மொழிபெயர்ப்பில் முனைவர் பட்டம் (பகுதி நேரம் மற்றும் முழு நேரப் படிப்புகள்)
-மொழிபெயர்ப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (ஒரு ஆண்டு முழுநேரப் படிப்பு) |
| தொலைதூரக் கல்வி, கன்னடப் பல்கலைக்கழகம், ஹம்பி, கர்நாடகா |
மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டயம் (ஒரு ஆண்டு) |
| அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
பயன்பாட்டு மொழியியல் மற்றும் மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டம்
மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டயம்
மொழியியல் முனைவர் பட்டம் (மொழிபெயர்ப்பியல் உட்பட)
மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டயம்
|
| ஹைதராபாத் பல்கலைக்கழகம் (பயன்பாட்டு மொழியியல் மற்றும் மொழிபெயர்ப்புக் கல்வி மையம்)(CALTS) |
-மொழிபெயர்ப்பில் முனைவர் பட்டம்
-மொழிபெயர்ப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் |
| ஹைதராபாத் பல்கலைக்கழகம் (இந்திப் புலம்) |
-மொழிபெயர்ப்பில் பட்டயம்
தொழில்முறை
-மொழிபெயர்ப்பில் உயர்நிலைப் பட்டயம்
-மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டயம் |
| ஹைதராபாத் பல்கலைக்கழகம் (தொலைத்தூரக் கல்வி மையம்) |
மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டயம்(PGDTS) |
| இமாச்சலப் பிரதேசப் பல்கலைக்கழகம் |
மொழிபெயர்ப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் |
| விஸ்வ பாரதிப் பல்கலைக்கழகம் |
நடைமுறை இந்தியில் முதுகலைப் பட்டம் (மொழிபெயர்ப்பு |
| ஜம்மு பல்கலைக்கழகம் |
உருது மொழியில் முதுநிலை முதுகலைப் பிரிவு |
| EFL பல்கலைக்கழகம்
(முன்னதாக ஆங்கிலம் மற்றும் அயல்நாட்டு மொழிகளுக்கான நடுவண் நிறுவனம் CIEFL), ஹைதராபாத் (மொழிபெயர்ப்பியல் கல்வி மையம்(CTS)
|
மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டயம் |
| கேரளப் பல்கலைக்கழகம் |
மொழிபெயர்ப்பில் பட்டயம் மற்றும் சான்றிதழ் |
| புனேப் பல்கலைக்கழகம் |
மொழிபெயர்ப்பில் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு |
| மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் |
மொழிபெயர்ப்பில் முதுகலைப் படிப்புகள் |
| தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் |
மொழிபெயர்ப்பில் பட்டயப் படிப்புகள் |
| பண்டிட் ரவிசங்கர் சுக்லாப் பல்கலைக்கழகம் |
மொழிபெயர்ப்பில் பட்டயச் சான்றிதழ் |
| சுவாமி இராமானந்த் தீர்த்த மராத்வாடப் பல்கலைக்கழகம் |
மொழிபெயர்ப்பில் பட்டயச் சான்றிதழ் |
| ஆக்ரா பல்கலைக்கழகம், கே.எம். இன்ஸ்ட்டியூட் |
மொழிபெயர்ப்பில் பட்டயப் படிப்புகள் |