தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் (NTM) என்பது மொழிபெயர்ப்பின் மூலம் அறிவுசார் நூல்களின் பயனை இந்திய அரசியல் சாசனத்தின் எட்டாவது பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்திலும் பெறும்வகையில் இந்திய அரசால் துவக்கப்பட்டுள்ள திட்டமாகும் மேலும்
இலக்குகள்
இந்திய மொழிகளில் பல்வேறு நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள செய்திகளைப் பரப்புதல்
மொழிபெயர்ப்பு மூலம் அனைத்து இந்திய மொழிகளிலும் அறிவுசார் நூல்களின் உயர்தரத் தரவகத்தை உருவாக்குதல்
தரம்வாய்ந்த அகராதிகள், சொற்களஞ்சியங்கள் முதலான மொழிபெயர்ப்புக் கருவிகளை உருவாக்குதல்
நினைவகம், வேர்டு-பைன்டர், வேர்டுநெட் போன்ற மொழிபெயர்ப்பு மென்பொருட்களை உருவாக்கும் ஆய்வுகளுக்கு உதவிசெய்தல்
குறுகிய காலப் புத்தாக்கப் பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டங்கள் மூலம் மொழிபெயர்ப்பாளர்-களுக்குப் பயிற்சியளித்தல்
Central Institute of Indian Languages
Department of Higher Education,Language Bureau,
Ministry of Human Resource Development
Government of India
Manasagangothri, Hunsur Road, Mysore 570006
Tel: (0821) 2515820 (Director),
Reception/PABX : (0821) 2345000,
Fax: (0821) 2515032 (Off)