|  | 
                 
         
         | 
        அகராதிகள் மற்றும் கலைச்சொல்லடைவுகள் தரவுத்தளம்
                         
    
        
            
                | அகராதிகள் மற்றும் கலைச்சொல்லடைவுகள் தரவுத்தளம் ஒருமொழி, இருமொழி மற்றும் பலமொழி அகராதிகள்,
                    பல்வேறு பாடத்துறைகளின் கலைச்சொல்லடைவுகள் (glossaries) மற்றும் இந்திய மொழிகளின் சொற்களஞ்சியங்களைப்
                    (thesauri) பற்றிய முழுமையான தகவல்களை பயனர் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
                    என்டிஎம்மிற்கு கொடுக்கப்பட்டுள்ள வேலையை நிர்ணயிக்கப்பட்டுள்ள காலத்திற்குள் முடிக்க,
                    அறிவுசார் நூல்களை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்கள் சிறந்த இருமொழி அகராதிகள் மற்றும்
                    பாடப்பிரிவு சார்ந்த அல்லது நூல் சார்ந்த கலைச்சொல்லடைவுகளை வைத்திருக்க வேண்டும்.
                    மொழிபெயர்ப்பாளர்கள் தரமான கலைச்சொற்களைப் பயன்படுத்த நூல் சார்ந்த கலைச்சொல் அகராதிகள்
                    உதவும். 
 |  
                |  |  |  |