National Translation Mission
CIIL
NTM Survey
CIIL
Forum
CIIL
   
Select :
CIIL
Font Issues | Contact Us
National Translation Mission
Text books in Indian Languages!
 
Search National register for translotors
திட்டம் குறித்து
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் (NTM) என்பது மொழிபெயர்ப்பின் மூலம் அறிவுசார் நூல்களின் பயனை இந்திய அரசியல் சாசனத்தின் எட்டாவது பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்திலும் பெறும்வகையில் இந்திய அரசால் துவக்கப்பட்டுள்ள திட்டமாகும்
மேலும்
CIIL
இலக்குகள்
இந்திய மொழிகளில் பல்வேறு நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள செய்திகளைப் பரப்புதல்

மொழிபெயர்ப்பு மூலம் அனைத்து இந்திய மொழிகளிலும் அறிவுசார் நூல்களின் உயர்தரத் தரவகத்தை உருவாக்குதல்

தரம்வாய்ந்த அகராதிகள், சொற்களஞ்சியங்கள் முதலான மொழிபெயர்ப்புக் கருவிகளை உருவாக்குதல்

நினைவகம், வேர்டு-பைன்டர், வேர்டுநெட் போன்ற மொழிபெயர்ப்பு மென்பொருட்களை உருவாக்கும் ஆய்வுகளுக்கு உதவிசெய்தல்

குறுகிய காலப் புத்தாக்கப் பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டங்கள் மூலம் மொழிபெயர்ப்பாளர்-களுக்குப் பயிற்சியளித்தல்

மொழிபெயர்ப்பாளர்களுக்கான அங்கீகாரச் சான்றிதழ்கள் வழங்குதல்

ஆய்வுத் திட்டங்கள் மேற்கொள்ள ஆய்வு உதவித்தொகை, நிதியுதவி வழங்குதல்

மேலும்
தே.மொ.திட்டத்தின் மூலம் பயன்பெறுபவர்கள்
CIIL
பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உள்ள அறிவுசார் நூல்களைப் பெறும் வாய்ப்பில்லாத ஊரக, நலிவடைந்த மாணவர்கள்
CIIL
இந்திய மொழிகளில் வெவ்வேறு பாடநூல்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள்
CIIL
இந்திய மொழிகளைப் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தும் ஆய்வாளர்கள், நூலாசிரியர்கள்
CIIL
பன்மொழிச் சூழலில் முறைசாரா கல்வித்திட்டத்தின் கீழ் பணிசெய்யும் தன்னார்வத் தொண்டர்கள்
CIIL
பொது சுகாதாரம், மனித உரிமைகள், சுற்றுச்சூழல், அறிவியலைப் பிரபலப்படுத்துதல் முதலான இலக்குகளுக்காகப் பாடுபடும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள்
CIIL
வருணனையாளரும், மொழிபெயர்ப்பாளரும் தேவைப்படும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்
CIIL
துணைத் தலைப்புகள், உள்ளடக்கங்கள் போன்றவற்றைப் பெருமளவு பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் திரைப்படம் மற்றும் பிற ஊடகங்கள்
 
 
www.ciil.org | www.anukriti.net | www.ciilaudiovideo.net | www.ciil-grammars.org | www.ciil-spokencorpus.net
 
  Central Institute of Indian Languages
Department of Higher Education,Language Bureau, Ministry of Human Resource Development
Government of India
Manasagangothri, Hunsur Road, Mysore 570006
Tel: (0821) 2515820 (Director), Reception/PABX : (0821) 2345000, Fax: (0821) 2515032 (Off)